News April 11, 2025
குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சுப்பிரமணியர்

மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் 9 நாட்களும் தினமும் மகா அபிஷேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News February 24, 2026
கடலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

கடலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய <
News February 24, 2026
கடலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

கடலூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 24, 2026
கடலூர்: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு!

தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மார்.11ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி ஏப்.6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு செய் முறை தேர்வுகளை நேற்று தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்டத்தில் 161 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 876 மாணவர்கள் செய்முறை தேர்வு எழுதியதாக கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.


