News April 11, 2025
108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 108 ஆம்புலன்ஸில் அவசர மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் போன்ற பணிகளுக்கான நேர்முக தேர்வு வரும் (12-04-25) அன்று காலை 9:00 மணியளவில் நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்க 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News August 20, 2025
பேரூராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து கூறிய கலெக்டர்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக தமிழகத்தில் 2ஆவது இடம் பிடித்தது. அதற்கான விருதையும் பெற்றது. விருது பெற்ற பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் இரா.கார்த்திகேயன் ஆகியோரை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் நேரில் அழைத்து வாழ்த்துக்கள் கூறினார்.
News August 20, 2025
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா?

திருச்சி மக்களே..! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனில் ஈஸியா டவுன்லோடு செய்துக் கொள்ளலாம். <
News August 20, 2025
திருச்சி: சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? 2/2

வருமான சான்று,
சாதி சான்று,
இருப்பிடச் சான்று,
கணவனால் கைவிடப்பட்டோர் சான்று,
முதல் பட்டதாரி சான்று,
வருமான சான்றிதழ்,
வாரிசு சான்றிதழ்,
குடிபெயர்வு சான்றிதழ்,
சிறு/குறு விவசாயி சான்றிதழ்,
கலப்பு திருமண சான்றிதழ்,
சொத்து மதிப்பு சான்றிதழ்,
விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழ் உள்ளிட்டவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.