News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

Similar News

News February 28, 2026

திருவாரூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News February 28, 2026

திருவாரூர்: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

image

திருவாரூர் மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <>pgportal.gov.in<<>> என்ற இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இதனை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News February 28, 2026

திருவாரூர்: புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம் திறப்பு விழா

image

திருவாரூர் ரயில் நிலையம் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 38 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வருகின்ற மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் நடைபெறும் விழாவில் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்க உள்ளதாக தென்னக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!