News April 11, 2025
திருப்பதியில் இருந்து பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம் வருகை

ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா ஏப்.3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனையொட்டி,நாளை காலை செப்பு தேரோட்டமும்,மாலை 5:30 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.திருக்கல்யாண வைபவத்தின் போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள் சூடிய பட்டு வஸ்திரம்,மாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஸ்ரீவி.கொண்டுவரப்பட்டு கோயில் செயல் அலுவலரிடம் வழங்கினர்.
Similar News
News August 22, 2025
விருதுநகர்: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை!

விருதுநகர் இளைஞர்களே, பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 750 உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்த 20 – 30 வயதிற்க்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 04.09.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 22, 2025
விருதுநகர்: உங்கள் MOBILE மிஸ் ஆகிட்டா..?

உங்கள் Mobile காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News August 21, 2025
விருதுநகர்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க