News April 11, 2025
ஜிப்லி புகைப்படங்கள் – ராமநாதபுரம் காவல்துறை எச்சரிக்கை

“ஜிப்லி படைப்புகளை அங்கீகரிக்கப்படாத செயலிகள், அதிகாரப்பூர்வமற்ற அல்லது பாதிப்பு விளைவிக்கக்கூடிய சேனல்கள் மூலம் பெறும்போது சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது” ஜிப்லியை சுற்றியுள்ள ஆபத்துகளை பயனர்கள் பெரும்பாலும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதிகமாக ஜிப்லி பயன்படுத்தும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்க.
Similar News
News December 31, 2025
ராம்நாடு: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு உடனே இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 31, 2025
ராம்நாடு: மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாப பலி

திருவாடானை பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி சந்திரசேகர்(55). இவருடைய வீட்டில் எலி தொல்லையை சமாளிக்க எலிமருந்தை மின் பெட்டியின் மீது வைக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சந்திரசேகர் தூக்கி வீசப்பட்டார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாடானை G.H-ல் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவாடானை போலீசார் விசாரணை.
News December 30, 2025
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஸ்கரன், மீனவர்களை வரும் ஜன.13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இன்று உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.


