News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

Similar News

News February 24, 2026

திருவாரூர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

திருவாரூர் மக்களே, இனி ஆதாரை அப்டேட் செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>”mAadhaar”<<>> என்ற ஆதார் மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 24, 2026

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்கள் கார்டில் பெயர் இடம் பெற்று இப்போது வரை விரல் ரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள், உடனடியாக தங்கள் பகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். மேலும் வெளி மாவட்டத்தில் உள்ளோர் தாங்கள் வசிக்கும் பகுதியில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அரிவித்துள்ளார்.

News February 24, 2026

திருவாரூர்: தங்க நாணயம் வழங்கிய ஆட்சியர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 3 மாற்று திறனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்க நாணயத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!