News April 10, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இன்று 09/04/2025 இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. *இரவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பதிவிடவும்*
Similar News
News October 19, 2025
திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி விலை உயர்வு

திருவள்ளூரில் ஆட்டு இறைச்சி தீபாவளி முன்னிட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ ரூ.850க்கு விற்பனை செய்யப்படுகிறது. எலும்பில்லா நாட்டுக்கோழி ரூ.450, ஆட்டுமந்தை ரூ.300, நான்கு ஆட்டுக்கால்கள் ரூ.400க்கு கிடைக்கின்றன. மேலும், உயிருடன் உள்ள வாத்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News October 19, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் (18.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.
News October 18, 2025
திருவள்ளூர்: வெளியே வராதீங்க! உஷார்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். (SHARE)