News April 9, 2025

Whatsappல் இப்படி மெசெஜ் வருதா? உஷாரா இருங்க!

image

புதுசு புதுசாக யோசித்து, நூதனமாக Cyber மோசடி நிகழ்ந்து வருகிறது. அதில், புது என்ட்ரிதான் இது. முதலில், Whatsappல் ஒரு இமேஜுடன் மெசெஜ் வரும். உடனே ஒருவர் போன் செய்து, அந்த படத்தில் இருப்பவர் யார் என தெரியுதா? எனக் கேட்பார். யார் எனப் பார்க்க, இமேஜை டவுன்லோட் செய்தால் போதும். போனை ஹேக் செய்து விடுகின்றனர். ம.பி.யில், இப்படி ஒருவரின் அக்கவுண்டில் இருந்து 2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

நெல்லை: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

image

நெல்லை மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.

News December 26, 2025

முதல் சம்பளத்தில் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

image

விஜய் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த போது அவருக்கு 18 வயதுதான். அப்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற சிந்தனை அவருக்கு மேலோங்கி இருந்ததாக விஜய்யின் நண்பரும் நடிகருமான தாமு சொல்கிறார். தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தில் ஏழை எளியோருக்கு புடவை, உணவு பொருள்களை விஜய் வாங்கிக்கொடுத்தாராம். இந்த குணம் தான் அவருக்கு தற்போது வரை நீடிப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

News December 26, 2025

பீர் பிரியர்களுக்கு.. HAPPY NEWS

image

பீர் குடித்தால் உடலுக்கு நல்லதல்ல என்பது பொது அறிவுரை. அதை மாற்றும் விதமாக Beer-ஐ வைத்து தடுப்பூசியை உருவாக்கியுள்ளார் USA ஆய்வாளர் கிறிஸ் பக். ஈஸ்ட் செல்களை வைரஸ் துகள்களுடன் இணைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் தொழில்நுட்பத்தை முயற்சித்துள்ளார். இந்த பீரை குடித்து பரிசோதித்ததில், உடலில் Antibodies உருவானது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் இது ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

error: Content is protected !!