News April 9, 2025
30 மாதத்தில் 25 குழந்தைகளை பெற்றெடுத்த ‘அதிசய’ பெண்!

30 மாதத்தில் 25 குழந்தைகளை மட்டுமின்றி, அவருக்கு 5 முறை கருத்தடை ஆப்ரேஷனும் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு மோசடி ஆக்ராவின் அரசு ஹாஸ்பிடலில் நடைபெற்றுள்ளது. ஒரே பெண்ணின் பெயரை பயன்படுத்தி, அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா மற்றும் பெண் கருத்தடை ஊக்குவிப்பு திட்டங்களில் ₹45,000 மோசடி நிகழ்ந்துள்ளது. மக்களுக்கு கொண்டுவரப்படும் திட்டங்களில் அரசு அதிகாரிகளே இப்படி மோசடி செய்தால், என்னதான் செய்வது?
Similar News
News August 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: அறிவுடைமை
குறள் எண்: 429
குறள்: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்.
பொருள்: வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது.
News August 16, 2025
திமுக கூட்டணியை உடைக்க முயற்சி: திருமாவளவன்

தூய்மை பணியாளர்களை வைத்து அரசியல் செய்வது அற்பமானது என திருமா விமர்சித்துள்ளார். அவர்களுக்கு நீதி கிடைப்பதை விட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரது நோக்கமாக இருப்பதாக கூறினார். சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 11- யை தனியாருக்கு கொடுத்தது கடந்த அதிமுக ஆட்சியில் என்றும், அதற்கு அவர்களிடம் என்ன பதிலுள்ளது என கேட்டார். தற்போது 2 மண்டலங்களை தனியாருக்கு விட்ட திமுக அதனை திரும்பபெற கோரிக்கை விடுத்தார்.
News August 16, 2025
இன்றைய நல்ல நேரம்

ஆகஸ்ட் 16 – ஆடி 31
கிழமை: சனி
நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM
கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM
ராகு காலம்: 9:00 AM – 10:30 AM
எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
குளிகை: 6:00 AM – 7:30 AM
திதி: அஷ்டமி
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
பிறை: தேய்பிறை.