News April 9, 2025
வத்தலகுண்டு அருகே விபத்து

வத்தலகுண்டு அருகே பைக்கில் வந்த கொண்டு இருந்த மரியராஜ்- ராணி தம்பதி மீது, திண்டுக்கல் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது. இவ்விபத்தில் மனைவி ராணி (54) சம்பவயிடத்திலே உயிரிழந்தார். கணவர் மரியராஜ் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News September 17, 2025
திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை!

திண்டுக்கல்: நத்தம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகேசன்(64). இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(செப்.16) மதுரை சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
News September 17, 2025
திண்டுக்கல்: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

திண்டுக்கல் மக்களே.., உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News September 17, 2025
திண்டுக்கல்: IT வேலை கனவா..? உங்களுக்கு செம வாய்ப்பு!

திண்டுக்கல் மக்களே.., நீங்களோ, உங்களுக்கு தெரிந்த நண்பரோ ஐடி துறையில் பணிபுரியும் ஆசையில் உள்ளவரா.? ஏற்கனவே இருக்கும் துறையில் இருந்து ஐடி வேலைக்கு மாற நினைக்கிறீர்களா..? உடனே இன்று(செப்.17) மாலை 7:00 மணிக்கு HCL நிறுவனம் நடத்தும் இலவச ஆன்லைன் கிளாஸில் கலந்துகொள்ளுங்கள். ‘Buisness Analyst’ வேலைக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. ரெஜிஸ்டர் செய்ய <