News April 8, 2025

சித்திரை மாத ராசிபலன்: 5 ராசிக்காரர்களுக்கு சூப்பர்

image

வருகிற 14-ம் தேதி சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தில் 5 ராசிகளுக்கு சூப்பராக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர். அதாவது, மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு ஆகிய 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். சூரியனைப் போல அதிர்ஷ்டம் பிரகாசிக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நீங்க என்ன ராசி?

Similar News

News February 13, 2026

டிராபிக் போலீஸ் ஸ்பாட் ஃபைன் கட்ட சொல்லி மிரட்டினால்..

image

சரியான டாக்குமெண்ட் இல்லாமல் சென்று டிராபிக் போலீசிடம் சிக்கினால், உடனடியாக ஸ்பாட் ஃபைன் கட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களிடம் E-challan பெற்றுக் கொண்டு, அடுத்த 60 நாள்களில் ‘mParivahan’ செயலி மூலம் ஃபைன் கட்டலாம். டிராபிக் போலீஸ் அடாவடித்தனமாக நடந்துக் கொண்டால், அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். அடிக்கடி போலீஸ்கிட்ட சிக்கும் Friends-க்கு இத ஷேர் பண்ணுங்க.

News February 13, 2026

₹5,000 கொடுத்தது சாதனையா? ஜெயக்குமார்

image

அதிமுக மகளிருக்கு ₹2,000 என அறிவித்ததற்கு கிடைத்த வரவேற்பை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை என ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சொத்து வரி, மின்சார வரி என மக்களிடம் திமுக காசு வசூலித்ததாக கூறிய அவர், மக்களிடம் இருந்து வாங்கிய பணத்தை மக்களிடமே கொடுப்பது சாதனையா எனக் கேட்டுள்ளார். மேலும், தோல்வி பயத்தால்தான் திமுக இப்படி அறிவித்துள்ளதாகவும், ஆனால் மக்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்றும் பேசியுள்ளார்.

News February 13, 2026

₹5,000 உரிமைத் தொகை வரவில்லையா? இதை செய்யுங்க

image

1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் தலா ₹5,000 வரவு வைத்து தமிழக அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்தவர்களுக்கு இந்த ₹5,000 கிடைக்கவில்லை என்றால், உடனடியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம். அதுமட்டுமின்றி, முதல்வரின் முகவரி செயலி (அ) <>cmhelpline.tnega.org<<>> இணையதளத்தில் புகார் அளிக்கலாம். உங்களது புகாரை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்கும். SHARE IT

error: Content is protected !!