News April 8, 2025
சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.10ல் மதுபான கடைகளுக்கு லீவ்

சிவகங்கை மாவட்டத்தில் வரும் 10.04.2025 அன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 18, 2025
சிவகங்கை:மாதம் ரூ.750 உதவி தொகையுடன் படிக்கலாம்

சிவகங்கை முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழாண்டு நேரடி மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது மாதம் ரூ.750 உதவி தொகை வழஙகப்படும்.
News September 18, 2025
சிவகங்கை: போதை மருந்துகள் பயன்படுத்த உரிமம்

சிவகங்கையில் உரிமம் பெறாமல் போதை மருந்தை பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.9.2025 -ஆம் தேதிக்குள் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி ஆணையா் (கலால்) அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.
News September 18, 2025
சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <