News April 3, 2024

வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்ட ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் வாக்கு சாவடி மைய எண் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Similar News

News July 4, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட இன்றைய இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை.04) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

News July 4, 2025

அஞ்செட்டி சிறுவன் வாயில் பீர் உற்றி கொலை

image

அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மாதேவன் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை சிறுவன் ரோகித் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேவன் தனது நண்பர் மகாதேவாவுடன் சேர்ந்து ரோகித்தை காரில் கடத்தி சிறுவனின் வாயில் பீரை ஊற்றி அவனை மயக்கம் அடைய வைத்து பின்னர் திருமுடுக்கு கீழ்பள்ளம் பகுதியில் சுமார் 50 அடி பள்ளத்தில் தள்ளி கொலை செய்துள்ளனர்.

News July 4, 2025

கிருஷ்ணகிரி மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் 1/2

image

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில் <>இந்த லிங்க் மூலம்<<>> அல்லது (044‑2495 1495) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மேலும், மாவட்ட எஸ்.பி-யிடமும் (04343239600) , மாவட்ட மாஜிஸ்திரேட்டிடமும் புகார் செய்யலாம்.*இந்த எண்களை நண்பர்களுக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்* <<16937062>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!