News April 7, 2025
நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஏப்ரல்.8) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் நடைபெறாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று (ஏப்ரல்.7) அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
கோவை: ஆதார் வேண்டுமா?.. ஒரு ‘Hi’ சொல்லுங்க

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <
News January 14, 2026
கோவையில் போலீசார் குவிப்பு

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஜன.14, ஜன.15-ம் தேதிகளில் காலை 8 மணி இரவு 10 மணி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
News January 13, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (13.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


