News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 7, 2025

யாரும் அறியாத கிருஷ்ணகிரி கல்திட்டைகள்

image

முதுமக்கள் தாழி பற்றி தெரிந்தவர்கள் டால்மென் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.கிருஷ்ணகிரியில் மல்லச்சத்திரம் பகுயில் முதுமக்களை அடக்கம் செய்த டால்மென்ஸ் எனப்படும் கற்திட்டைகள் காணப்படுகின்றன.சுற்றிலும் பாறைகளை கொண்டு சிறிய அறை போல் அமைத்து அதில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்று இப்பகுதியில் நிறைய கல் திட்டைகள் உள்ளது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

மக்கள் குறை தீர்க்கும் நடைமுறைகள்

image

பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <>இங்கே கிளிக் <<>>செய்து சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். ஷேர் செய்யுங்கள்

News April 7, 2025

அங்கன்வாடி ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள, 28 அங்கன்வாடி பணியாளர்கள், 9 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 65 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேர-டியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை, www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு 10ஆம் தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்…

error: Content is protected !!