News April 6, 2025
கரூர் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
Similar News
News December 2, 2025
கரூர்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வருகை

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வை குழுவினர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இன்று (டிசம்பர் 2) ஆம் தேதி கரூர் அரசு சுற்றுலா மாளிகையில் வருகை புரிய உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் நேரில் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று தெரிவித்துள்ளார்.