News April 6, 2025

நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

image

கடந்த 2 நாட்கள் பெய்து வரும் மழையால் தென் மாவட்டங்களில் இன்று வெப்பநிலை குறைந்துள்ளது. வெப்பநிலை அதிகரிக்காததால் இன்று தென்தமிழக மாவட்டங்களில் மழையும் குறைந்துள்ளது. இன்று ஏப்ரல் 6 பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால்இன்று மாலை, இரவு நேரங்களில் நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 11, 2025

நெல்லை: உங்கள் செல்போனில் இருக்க வேண்டிய எண்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 தாசில்தார்களின் செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. முக்கிய கோரிக்கைகள், புகார்களுக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம். திசையன்விளை தாசில்தார் – 9384094224 , சேரன்மகாதேவி தாசில்தார் – 9384094223, ராதாபுரம் தாசில்தார் – 9445000674, அம்பை தாசில்தார் – 9445000672, நாங்குநேரி – 9445000673, நெல்லை-9445000671, பாளை தாசில்தார் -9445000669, மானூர் தாசில்தார் – 9384094222. *SHARE IT*

News April 11, 2025

நெல்லை: 15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் Business Development & Marketing Executive பணிக்கு 35 காலி பணியிடங்கள் உள்ளது. தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

News April 11, 2025

நெல்லை: 8 வயது சிறுவனிடம் அத்துமீறிய 3 சிறுவர்கள்

image

மானூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுள்ள 3 சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து 8 வயது சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரில் பேரில் 15 வயது சிறுவர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்பட்டு நெல்லை சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி எச்சரித்து 3 பேரையும் ஜாமீனில் நேற்று (ஏப்ரல்-10) விடுவித்தார்.

error: Content is protected !!