News April 3, 2024
காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் பி.ஆர்.பாலகிருஷ்ணன்(ஐ.டி. – ஓய்வு) தமிழகத்திற்கான சிறப்பு செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ அல்லது பொது மக்களோ தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 93452 98218 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
சாலவாக்கம் அருகே சாலையில் தேங்கியிருக்கும் மழைநீர்

சாலவாக்கம் பஜார் வீதி செல்லும் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும் அவலநிலை தொடர்கிறது. இப்போதெல்லாம் அடிக்கடி மழை வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பயணிக்க முடியமால் சிரமப்பட்டு வருகின்றனர். இனியும் மழை தொடருக்கும் என்பதால் விரைவில் இந்த சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
News October 18, 2025
காஞ்சிபுரம் மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

காஞ்சிபுரம் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
காஞ்சிபுரம்: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்

காஞ்சிபுரம் மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது<