News April 5, 2025
மெஷின் ஆப்பரேட்டர் வேலைவாய்ப்பு

கிருஷ்ணகிரியில் உள்ள டெல்டா சிஎன்சி அப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு ஆட்கள் சேர்ப்பு. இந்த வேலைக்கு 18-25 வயதுக்குட்பட்டவர்கள் டிப்ளமா கல்வி தகுதி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளது. இவ்வேலையில் இணைய விருப்பமுள்ளவர்கள் இந்த <
Similar News
News August 13, 2025
கிருஷ்ணகிரி: Certificate தொலைஞ்சிருச்சா.. கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News August 13, 2025
கிருஷ்ணகிரி மக்களுக்கு இலவச கொத்தனார் பயிற்சி

கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தியில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நாளை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் IT
News August 13, 2025
கிருஷ்ணகிரி: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கிருஷ்ணகிரியில் இன்று (13/08/2025) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஊத்தங்கரை, ஓசூர், கெலமங்கலம், தளி, காவேரிப்பட்டினம் & கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறுகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு மனு அளித்து பயன்பெறலாம்.