News April 5, 2025

இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் வேலை

image

சென்னையில் உள்ள AYU ஹெல்த் அலைடு சர்வீசஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் வெரிஃபிகேஷன் ஆபிசர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இளங்கலை படிப்பில் டிகிரி பெற்ற 21 – 50 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். முதல்முறையாக வேலை தேடுபவர்களும் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு 9003162661 அல்லது 9171911696 என்ற எண்ணை அழைக்கவும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News October 18, 2025

2 நாளில் 3.59 லட்சம் பேர் பயணம்!

image

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் தீபாவளிப் பண்டிகை முன்னெச்சரிக்கை செயல்பாட்டில், 16-17 அக்டோபர் 2025க்குள் இயக்கப்பட்ட 6,920 பேருந்துகளில் சுமார் 3,59,840 பயணிகள் பயணம் செய்தனர். இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்.

News October 18, 2025

சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News October 18, 2025

சென்னை: மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை

image

விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் இதற்கு ரூ.300 கட்டணத்தை SBI Collect மூலம் செலுத்த வேண்டும். அதனையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054 என்ற முகவரிக்கு நவ.03ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். *தெரிந்த நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!