News April 5, 2025

கரூர்: திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை!

image

கரூர்: கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும். ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்

Similar News

News December 24, 2025

கரூர்: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

image

கரூர் மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். https://www.crstn.org/birth_death_tn/BCert என்ற இணையதளத்தில் நீங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News December 24, 2025

கரூர்: இனி வங்கியில் வரிசைல நிக்காதீங்க!

image

வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்களின் கணக்கு இருப்பு (Balance), மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் கடன் விவரங்களை அறிய வங்கிக்கு நேரில் செல்லத் தேவையில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினால் போதும்
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News December 24, 2025

கரூரில் போலீசுக்கு பயந்து கலசத்தை வீசிச் சென்ற திருடர்கள்!

image

கரூர் மாயனூர் அருகே சங்கரேஸ்வரர் கோவிலில் கடந்த வாரம் திருடப்பட்ட கலசத்தை, மர்ம நபர்கள் நேற்று அருகில் உள்ள வயல் காட்டில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து திருடர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!