News April 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஈகை ▶குறள் எண்: 227 ▶குறள்: பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது.. ▶பொருள்: பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசியென்னும் கொடிய நோய் அணுகுவதில்லை.
Similar News
News September 19, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(செப்.19) ஒரே நாளில் கிராமுக்கு 2 அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் 1 கிராம் ₹143-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,43,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 19, 2025
போனில் Bank App யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கை…!

அனைவரும் ஃபோனில் பேங்க் ஆப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால் அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இந்த விஷயங்களை செய்தால் பேங்கில் உள்ள உங்கள் பணம் திருடுபோகாமல் தடுக்கலாம். ➤பொது வெளியில் இருக்கும் Wifi-ல் பேங்கிங் ஆப்-ஐ பயன்படுத்த வேண்டாம் ➤செல்போனை சர்வீஸுக்கு கொடுக்கும்போது பேங்கிங் ஆப்-ஐ Uninstall செய்யுங்கள் ➤அனைத்திற்கும் ஒரே பாஸ்வேர்டை வைக்காதீங்க. SHARE.
News September 19, 2025
நல்ல பண்பாளரை இழந்துவிட்டோம்: விஜய்

நடிகர் ரோபோ சங்கரின் இறப்பு செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், தனது நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனி இடத்தை உருவாக்கிய சிறந்த பண்பாளரை இழந்துவாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். விஜய் உடன் இணைந்து ‘புலி’ படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார்.