News April 4, 2025
செங்கல்பட்டு அரசு சுகாதாரத்துறையில் வேலை

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் கீழ் செங்கல்பட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். குறிப்பாக பல்நோக்கு பணியாளருக்கு எழுத படிகக் தெரிந்திருந்தால் போதுமானது. சம்பளம் 8,000-35,000 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
Similar News
News November 9, 2025
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<
News November 9, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு பறந்த உத்தரவு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை 3 ஆண்டுகள் தாமதமாக வழங்கியதால், மனுதாரரான பல்லாவரத்தைச் சேர்ந்த டி. தங்கபாய் என்பவருக்கு ₹10,000 இழப்பீடு வழங்குமாறு செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகையை இன்று முதல் ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.


