News April 2, 2024

ஐபிஎல்லில் 250 சிக்ஸர்கள்

image

பெங்களூருவில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீசனில் மட்டும் இதுவரை 250 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. சிராஜ் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்த லக்னோ வீரர் டி காக், நடப்பு சீசனில் 250வது சிக்ஸரை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். நடப்பு சீசனில் இதுவரை அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் 17 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.

Similar News

News February 12, 2026

சேலம்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 12, 2026

சபாநாயகர் சேரில் அமர மாட்டேன்: ஓம் பிர்லா

image

தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முடிவு கிடைக்கும் வரை சபாநாயகர் நாற்காலியில் அமரப் போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார். பார்லி.,யில் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக எதிர்கட்சி MP-க்கள் 118 பேர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இதன்மீது மார்ச்.9-ல் விவாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஓம் பிர்லா இம்முடிவை எடுத்துள்ளார்.

News February 12, 2026

சீமானை ஒருமையில் சாடிய நாஞ்சில் சம்பத்

image

TN-ல் திமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்தேசியம் என்ற பெயரில் சில்லறை பயல் சீமான் அருவருப்பான அரசியலை செய்துவருகிறார் என கடுமையாக சாடியுள்ளார். மேலும், தற்போது மாட்டுக்கு பின்னால் நின்று முட்டாள்தனமாக சீமான் அரசியல் செய்கிறார் எனவும், விஜய் செல்லும் ஊரில் எல்லாம் சீமானின் கட்சி சமாதி ஆகிவருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!