News April 4, 2025

நாமக்கல்லில் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த <>பணிகளுக்கு இங்கு கிளிக்<<>> செய்து உடனே விண்ணப்பிக்கலாம். இதை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள் .

Similar News

News August 9, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 39.80 மிமீ மழை பதிவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 6 மணி அளவில் வரை பதிவான மழை அளவு விவரத்தை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, குமாரபாளையம் 6 மிமீ, மங்களபுரம் 19.80 மிமீ, ராசிபுரம் 9 மிமீ, கொல்லிமலை செம்மேடு 5 மிமீ என 4 இடங்களில் மொத்தம் 39.80 மிமீ மழை பதிவாகியுள்ளது என செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2025

நாமக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். உடனே SHARE!

News August 9, 2025

நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயில் நாளை(ஆக.10) ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் நாமக்கலில் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்லும்.

error: Content is protected !!