News April 4, 2025

JOB: திருப்பூரில் வேலை வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட (Telecaller) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் மாத ஊதியமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக் செய்து<<>> உடனே விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

Similar News

News December 6, 2025

திருப்பூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <>இங்கு க்ளிக்<<>> செய்து (டிச.8)ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

திருப்பூர் பொல்லிக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். ஓய்வுபெற்ற தபால்துறை அலுவலரான இவர், கோவை – திருச்சி சாலை, செட்டிபாளையம் பிரிவு அருகே டூ வீலரில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பின்னால் சென்ற வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!