News April 4, 2025
மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
Similar News
News August 19, 2025
மதுரை: வேலை வேண்டுமா ஆக.22 மிஸ் பண்ணிடாதீங்க

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 ல் காலை 10:00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வேலைதேடும், வேலை தரும் நிறுவனங்களும் தங்கள் சுயவிவரங்களை <
News August 19, 2025
காவல்துறை அலட்சியத்தால்.. – எவிடென்ஸ் கதிர் பதிவு

மேலூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காதல் விவகாரத்தில் சதீஷ்குமார் என்ற இளைஞர் கார் ஏற்றி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதன் காரணமாக இந்த கொடூரம் அரங்கேரி உள்ளதாக எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிர் பதிவு செய்துள்ளார்.
News August 19, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

மதுரை மாவட்டத்தில் இன்று (18.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.