News April 4, 2025

மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு

image

கோடை காலத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 13 மினரல் வாட்டர் நிறுவனங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கோடை காலம் முடியும் வரை தொடர்ந்து இந்த சோதனை மேற்கொள்ளப்படும். இதில், விதிமீறல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார். இதுவரை 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.

2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.

3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை <>கிளிக்<<>> செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.

4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

error: Content is protected !!