News April 4, 2025
ராசி பலன்கள் (04.04.2025)

➤மேஷம் – வரவு ➤ரிஷபம் – லாபம் ➤மிதுனம் – அசதி ➤கடகம் – அச்சம் ➤சிம்மம் – துணிவு ➤கன்னி – சினம் ➤துலாம் – புகழ் ➤விருச்சிகம் – பாராட்டு ➤தனுசு – நலம் ➤மகரம் – உதவி ➤கும்பம் – ஓய்வு ➤மீனம் – நட்பு.
Similar News
News April 11, 2025
இவர்களை வைத்து படம் எடுக்க ‘புஷ்பா’ இயக்குநருக்கு ஆசை

புஷ்பா’ படத்தின் மூலம் மொத்த இந்திய திரையுலகத்தையே தன் பக்கம் திருப்பியவர் இயக்குநர் சுகுமார். புஷ்பா -2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்க அவருக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தனக்கு நிறைய தமிழ் படங்கள் இயக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விஜய், அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News April 11, 2025
நவகிரக கோயில்கள் எங்கு உள்ளன?

குறிப்பிட்ட கோள்களின் எதிர்மறை விளைவுகளை குறைக்க கோள்கள் சார்ந்த கோயில்களில் வழிபடுவது அவசியம். சந்திரன் – திங்களூர், குரு – ஆலங்குடி, ராகு – திருநாகேஸ்வரம், சூரியன் – சூரியனார் கோயில், சுக்கிரன் – கஞ்சனூர், செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில், புதன் – திருவெண்காடு, கேது – கீழ்பெரும்பள்ளம், சனி – திருநள்ளாறு. விஞ்ஞான ரீதியில் ராகு, கேது நிஜ கோள்கள் அல்ல. அவை சூரிய, சந்திர கிரகணங்களின் கணக்கீடுகள்.
News April 11, 2025
வெயில் காலத்தில் இத கண்டிப்பா சாப்பிடனும்!!

வெயில்வாட்ட தொடங்கியதால் அதற்கு ஏற்றார் போல் உணவுகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பல பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புள்ளது. வெயில் காலத்தில், அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பரங்கிக்காய், கோஸ், கேரட், பீன்ஸ், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. ஷேர் பண்ணுங்க…