News April 3, 2025
ராமநாதபுரம்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

இன்று (ஏப்ரல். 03) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News April 12, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஏப்ரல். 11) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News April 11, 2025
முதுகுளத்தூரில் ஏப்.15 தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி தேர்வு

முதுகுளத்தூர் அரசு ஐடிஐ வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேர்வு முகாம் ஏப்.15 காலை 10 மணி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.இதில் அரசு போக்குவரத்து கழகம், மின் வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,அரசு உப்பு உற்பத்தி கழகம், அரசு பணிமனை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு பயிற்சியாளர்களை நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர்.
News April 11, 2025
மீனவர்களுக்கான இன்றைய(ஏப்.11) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.11) காற்றின் வேகம் 22 கிலோமீட்டர்/மணி முதல் 43 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.