News April 3, 2025

பெண்களைக் காக்கும் கடம்பவனேஸ்வரர்

image

கரூர்: குளித்தலையில் புகழ்பெற்ற கடம்பவனேஸ்வரர் கோயிலில் ஒரு சிறப்பு உண்டு. இங்கு காலையில் வழிபட்டால் காசிக்கே சென்று வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும், இந்தக் கோயிலின் மூலவர் பெண்களுக்கு துணையாக நிற்பவராம். இங்கு பெண்கள் தங்களின் குறைகளை முறையிட்டால் அதை உடனடியாகத் தீர்த்துவைப்பார் கடம்பவனேஸ்வரர் என்பது நம்பிக்கை. கரூர் பெண்களே SHARE பண்ணுங்க.

Similar News

News March 20, 2026

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கரூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 20, 2026

கரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கரூர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு கிளிக் <<>>செய்து கரூர் மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTERபண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க..இந்த அருமையான தகவலை மற்றவருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!