News April 3, 2025
கேந்திரிய வித்யாலயா பள்ளி பேரில் போலி இணையதளம்

சென்னையில், 14 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவை, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்றன. இப்பள்ளியின் இணையதளம் பேரில், போலி இணையதளங்கள் செயல்படுகின்றன. அவற்றில் வெளியாகும் அறிவிப்புகளை நம்ப வேண்டாம் எனவும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த தகவல்கள் அனைத்தும் <
Similar News
News December 1, 2025
சென்னை: கார், பைக் வைத்திருப்போருக்கு HAPPY NEWS!

சென்னை தனிநபர் பயன் பாட்டிற்கான புதிய கார்கள், இருசக்கர வாகனம் ஆர்.டி.ஒ அலுவலத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வு செய்ய தேவையில்லை என்ற நடைமுறை இன்று டிச 1 முதல் அமல் ஆக உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட டீலர்களே ஆவணங்களின் அடிப்படையில் பதிவு நடைமுறைகளை முழுமையாக முடித்துவிடலாம். இருப்பினும், வணிக பயன்பாட்டிற்கான வாகனங்களை பதிவு செய்ய, ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டுசென்று கட்டாய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
News December 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (30.11.2025) இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.01) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News November 30, 2025
சென்னையில் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் வரும் டிச. 2-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிச 4-ம் தேதி டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.


