News April 3, 2025
கோலி வசமான IPL வரலாற்றின் மிக மோசமான சாதனை

IPL தொடரில் இதுவரை அதிக போட்டிகளில் தோல்வியடைந்த வீரர் என்ற மிக மோசமான சாதனை விராட் கோலி வசமாகியுள்ளது. இதுவரை 255 IPL போட்டிகளில் விளையாடிய அவர், 127ல் தோல்வியடைந்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக் (125), ரோஹித் (123), தோனி (112) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதென்னடா கிங்கிற்கு வந்த சோதனை என RCB ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
Similar News
News March 23, 2026
வேலூரில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

வேலூரில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 23, 2026
கள்ளக்குறிச்சியில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

கள்ளக்குறிச்சியில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம்.செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.