News April 3, 2025
சென்னை மாநகராட்சியில் வேலை

சென்னை மாநகராட்சி தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், உதவி பணியாளர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் உட்பட 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணபிராத்தை இந்த <
Similar News
News March 22, 2026
சென்னையில் ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News March 22, 2026
சென்னை: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சென்னை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). இங்கு <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 22, 2026
சென்னையில் குடிநீர் விலை உயர்வு

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆலந்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர் இலங்கேஸ்வரன், மூலப்பொருட்கள் 40% அதிகரித்ததோடு மின்சார கட்டணமும் உயர்ந்ததால், மார்ச் 15 முதல் விலை உயர்த்தியதாகவும் தெரிவித்தார். 20 லிட்டர் கேன் ₹5, ஒரு லிட்டர் ₹3, 10 பாட்டில் பாக்கெட் ₹30 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.


