News April 3, 2025

திருவாரூரில் உதவி தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு 

image

திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மே.30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மோகனசந்திரன் அறிவித்துள்ளார். இந்த உதவித்தொகை விண்ணப்பிக்க மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணைப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள். 

Similar News

News March 21, 2026

திருவாரூர்: வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு

image

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய தொகுதிகளுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு செய்வதற்கான முதற்கட்ட குலுக்கள் முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் முன்னிலையில் மற்றும் தேசிய மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் மார்ச் 23ஆம் தேதி 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

News March 21, 2026

திருவாரூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 21, 2026

திருவாரூர்: ரயில்வேயில் பணிபுரிய அறிய வாய்ப்பு!

image

ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மேற்கு ரயில்வே துறையில் காலியாக உள்ள அப்ரண்ட்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 5349
3. கல்வித் தகுதி: 10th, ITI
4. வயது வரம்பு: 15 – 24
5. கடைசி தேதி: 23.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!