News April 3, 2025
திருப்பத்தூருக்கு பெயர் வைச்சவங்க இவங்களா?

ஆதியூர் முதல் கோடியூர் வரை 8 திசைகளில் 10 திருத்தலங்கள் இருந்ததால் திருப்பத்தூர் என பெயர் வந்தது என ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால் திருப்பத்தூரை பல மன்னர்களும் ஆண்ட காலத்தில் பிரம்மபுரம், மாதவதுர்வேதி மங்களம், திருப்பேரூர், திருவனபுரம் என அவரவர் நம்பிக்கை ஏற்றவாறு பெயர் மாற்றம் செய்துள்ளனர். விஜய நகர மன்னர்சுள் கடைசியாக திருபுவனத்தை திருப்பத்தூர் என மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
Similar News
News December 23, 2025
திருப்பத்தூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 – 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!
News December 23, 2025
திருப்பத்தூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<
News December 23, 2025
திருப்பத்தூர்: இலவச பேருந்து பயணத்திற்கு விண்ணப்பிக்கவும்!

திருப்பத்தூர் மாவட்டம் தினசரி செய்தி நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள், புகைப்பட காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் 2026ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பிக்க பரிந்துரை கடிதம், புகைப்படம், அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் 31-12-2025 க்குள் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்த பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!


