News April 3, 2025

கள்ளக்குறிச்சியில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. திருக்கோவிலூர், சந்தைப்பேட்டை, தேவபாண்டலம், சங்கராபுரம், அரும்பாக்கம், தாழனூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

Similar News

News December 30, 2025

JUST IN: கள்ளக்குறிச்சியில் அதிமுக மாநாடு!

image

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம், வாழவந்தான்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே ஜன.5ம் தேதி அதிமுக மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் எனவும் அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு இன்று (டிச.30) அறிவித்துள்ளார்.

News December 30, 2025

கள்ளக்குறிச்சி: அரசு பஸ் நடத்துநர் மீது புகார் அளிக்கலாம்!

image

உங்கள் பகுதியில் அரசு பேருந்துகள் தாமதாக வந்தால், நிற்காமல் சென்றால், நடத்துநர் ஓட்டுநர் சரிவர பணியாற்றவில்லை என்றால் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்களுக்கு CALL பண்ணி புகாரளிக்கலாம். 1). கள்ளக்குறிச்சி போக்குவரத்து பொது மேலாளர் – 04146-222842. 2). விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் – 94450 21206. 3). அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 9445014438. 4). TOLL FREE – 18005991500. SHARE NOW!

News December 30, 2025

கள்ளக்குறிச்சி பெண்களுக்கு மாதம் ரூ.7,000!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

error: Content is protected !!