News April 3, 2025

வருகிறது ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை!

image

ஆண்களில் இனப்பெருக்கத்திற்கு பங்களிக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தும் ‘YCT-529’ கருத்தடை மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இம்மாத்திரையை எலிகள் மீது சோதித்தபோது, ​​ஒரே மாதத்தில் விந்து எண்ணிக்கை 99% குறைந்துள்ளது. அதே நேரத்தில், மாத்திரையின் பயன்பாட்டை நிறுத்திய 6 வாரங்களுக்குப் பிறகு விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Similar News

News March 21, 2026

ராம்நாடு : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

News March 21, 2026

BIG NEWS: சரசரவென சரிந்தது.. வரலாற்றில் முதல்முறை

image

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 69 பைசா சரிந்துள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு ₹93.69 என்ற நிலைக்கு ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததே இதற்கு முக்கிய காரணம். அதேபோல், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதும் சரிவை அதிகரித்துள்ளது.

News March 21, 2026

‘பறவைக்காய்ச்சல்’ பயம் தேவையில்லை: தமிழக அரசு

image

கிண்டியில் அடுத்தடுத்து பறவைகள் உயிரிழந்த நிலையில், பறவைக்காய்ச்சல் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற TN அரசு அறிவுறுத்தியுள்ளது. இறைச்சிக் கடை ஊழியர்கள் கவனமாக பணியாற்றவும், கழிவுகளை பொதுவெளியில் கொட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. TN-ல் மனிதர்களுக்கு இதுவரை பறவைக்காய்ச்சல் பாதிப்பில்லை என்பதால் மக்கள் பயப்பட வேண்டாம்; தகவல்களுக்கு 104 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!