News April 3, 2025
கள்ளக்குறிச்சியின் பெயருக்கு பொருள் இதுவா?

கள்ளக்குறிச்சி, கோவிந்தராஜ பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிறுவங்கூர் கிராமத்து பெருமாள் கோயில் கல்வெட்டுகளில் “கல்லைக்குறிச்சி” என பொறிக்கப்பட்டுள்ளதாகவும், காலப்போக்கில் மருவி கள்ளக்குறிச்சி என பெயர் மாறியதாகவும் கூறப்படுகிறது. ‘கல்லை’ என்பது அங்கிருக்கும் கல்வராயன் மலையில் இருந்து வந்தது என்றும் ‘குறிச்சி’ என்பது மலைகள் சூழுந்த ஊர் என்பதை குறிக்கும் என்றும் கூறுகின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

கள்ளக்குறிச்சி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <
News March 11, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.
News March 11, 2026
தேர்வு மையங்களை பார்வையிட்ட மாவட்ட கல்வி அலுவலர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 94 தேர்வு மையங்களில் 10 வகுப்பு பொதுத் தேர்வு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. 20274 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். 3 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோரின் தலைமையில் பறக்கும் படையினர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர். முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களை பார்வையிட்டார்.


