News April 3, 2025

மூதாட்டி இறப்பில் மர்மம்

image

திருவாடானை பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் இவருக்கு இரு மனைவிகள்.இதில் வீரம்மாள் முதல் மனைவி. வள்ளி இரண்டாவது மனைவி. சிங்காரம் இறந்து விட்டதால் வீரம்மாள், அவரது தங்கை பரிமளத்துடன் வாழ்ந்து வந்தார்.நேற்று முன்தினம் வீரம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். உடலை உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்ற போது இரண்டாவது மனைவி வள்ளியின் மகன் சி+ன்னத்தம்பி இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார்.

Similar News

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, உங்கள் பிரச்சனை தீர சூப்பர் வாய்ப்பு!

image

ராமநாதபுரம் மக்களே, அரசு திட்டங்கள் சரியாக கிடைப்பதில்லையா? அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலனில்லையா? கவலை வேண்டாம். <>இங்கு கிளிக்<<>> செய்து முதல்வரின் முகவரி துறையில் (CM Cell) உடனே புகார் செய்யுங்கள் (அ) 1100 என்ற உதவி எண்ணை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் துறை செயல்படுவதால் உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க

News August 25, 2025

ராம்நாடு: மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

ராமநாதபுரம் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயது நிரம்பி இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 25, 2025

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கிய அனுமதி ரத்து

image

ராம​நாத​புரம் மாவட்​டத்​தில் ஓஎன்​ஜிசி நிறு​வனம் ஹைட்ரோ கார்​பன் கிணறு அமைக்க அனு​மதி வழங்​கப்​பட்​டதற்கு அரசி​யல் தலை​வர்​கள், மீனவர் அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​ததை தொடர்ந்​து, உடனடி​யாக இந்த அனு​ம​தியை திரும்ப பெறு​மாறு மாநில சுற்றுச்​சூழல் தாக்க மதிப்​பீட்டு ஆணை​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

error: Content is protected !!