News April 3, 2025

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News December 4, 2025

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பொறுப்பேற்பு

image

திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக நாக சதீஷ் கிடிஜாலா இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர‌.சக்கரபாணியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட வன பாதுகாவலர் முகமது சகாப் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

error: Content is protected !!