News April 2, 2025
திருவள்ளூரில் நூற்றாண்டு விழா போட்டிகள்

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கபாடி, கையுந்துப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள் 03.04.2025 முதல் 05.04.2025 வரை நடைபெற உள்ளது மேலும் விவரங்களுக்கு 7401703482, 8072908634 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
திருவள்ளூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

திருவள்ளூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahansewas.com/ என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).
News November 9, 2025
திருவள்ளூர்: கணவன்/மனைவி சண்டை தீரணுமா?

திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு பகுதியில் கோவில் கொண்டிருக்கிறார் அருள்மிகு புஷ்பரதேஸ்வரர். சித்திரை மாதப்பிறப்பின்போன், முதல் 7 நாட்கள் சாமி மீது சூரிய ஒளி விழுகிறது. சிவனுக்கான பூஜையை சூரியனே செய்வதாக ஐதீகம். இக்கோவிலில் சூரியனுக்கு கோதுமைப் பொங்கல்/பாயாசம் படைத்தால் மட்டும் போதும் எப்பேர்பட்ட கணவன்/மனைவி சண்டையானாலும் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. *திருமணமான நண்பர்களுக்கு பகிரவும்*
News November 9, 2025
திருவள்ளூர்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க


