News April 2, 2025

கூடலூர் தேனீக்கள் கொட்டி  சுற்றுலா பயணி பலி 

image

கூடலூர் அருகே தவளை மலை காட்சி முனை பகுதியில் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று(ஏப்.02) கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை பகுதியை சார்ந்த ஜாபர் என்ற சுற்றுலா பயணி அங்கு சென்ற போது அங்கிருந்த தேனீக்கள் அவரை கொட்டியதில் அவர் பரிதமாக உயிரிழந்தார். அவரது உடல் தற்போது கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

நீலகிரியில் உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசுத் தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

News March 11, 2026

நீலகிரி மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

image

10ம் வகுப்பு தேர்வு மையங்களில் மாணவர்களுக்காகப் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் குறித்த நேரத்திற்குத் தேர்வு மையங்களுக்குச் செல்ல ஏதுவாகப் போக்குவரத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் தொடர்பான புகார்களுக்கு நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலரை 97888-59030 என்ற எண்ணிலும், தேர்வு உதவி இயக்குநரை 97897-73507 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News March 11, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!