News April 2, 2025

குழந்தை வரம் தரும் பெரிய பெருமாள் கோயில்

image

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Similar News

News February 24, 2026

கள்ளக்குறிச்சி: புது ரேஷன் கார்டு வேண்டுமா? ஒரு கிளிக் போதும்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு நீங்க ஆபீஸ் ஆபீஸாக அலைய வேண்டாம். உங்க போனிலே விண்ணப்பிக்கலாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு Duplicate/Reprint விருப்பத்தை தேர்வு செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். அவ்வளவு தான் உங்க புது ரேஷன் கார்டு உங்க வீட்டுக்கே வந்துவிடும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 24, 2026

கள்ளக்குறிச்சியில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

கள்ளக்குறிச்சியில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW

News February 24, 2026

கள்ளக்குறிச்சி: வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இல்லையா?

image

கள்ளக்குறிச்சி வாக்காளர்களே, தமிழ்நாட்டில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் மிஸ் ஆகியிருக்கா? நோ டென்ஷன்! வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விடுபட்ட நபர்களின் பெயர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த லிங்கில்<> க்ளிக் <<>>செய்து, உங்கள் பெயரை சேர்க்கலாம். தகவலுக்கு 180042521950 அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!