News April 2, 2025
IPL: கேப்டன் மாற்றம்

காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்த சஞ்சு சாம்சன் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புகிறார். முதல் 3 போட்டிகளில் ரியான் பராக் வழிநடத்த இம்பேக்ட் பிளேயராக மட்டுமே அவர் களமிறங்கி இருந்தார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்த சஞ்சு, கேப்டனாக விளையாட இருக்கிறார். ராஜஸ்தான் அணி அடுத்ததாக ஏப்.5-ல் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
Similar News
News March 19, 2026
நில அபகரிப்பு வழக்கு: அதிமுக Ex அமைச்சருக்கு சம்மன்

கரூரில் ₹100 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் கரூர் குற்றவியல் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அதிமுக Ex அமைச்சர் MR விஜயபாஸ்கர், அவரது சகோதரர் உள்ளிட்ட 17 பேரும் மே 11-ல் CBCID விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நெருக்கத்தில் வந்த சம்மன் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க