News April 2, 2025

பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

image

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 29, 2025

மதுரை: பேச்சை மீறிய மனைவி: ஆசிட் குடித்து கணவர் தற்கொலை

image

மதுரை சிந்­தாமணியை சேர்ந்­த­ முரு­கா­னந்­தம்(38) அப்­பள கம்­பெனி நடத்தி வருகிறார். இவர் மனைவி கோவிலுக்கு அழைத்து செல்லும்­படி பல­முறை கூறி­யும், இவர் அழைத்து செல்­லா­ததால் தன் தந்­தை­யு­டன் கோவிலுக்கு சென்றார். தன் பேச்சை மனைவி மீறியதால் மனமு­டைந்த கணவர்
ஆசிட்டை குடித்தார். மருத்துவம­னை­ கொண்டு செல்லப்பட்டவர் அங்கு நேற்று உயிரிழந்­தார். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 29, 2025

மதுரை: இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

மதுரையில் ஜோதிடருக்கு பீர் பாட்டிலால் குத்து

image

மதுரை திருப்­பாலையை சேர்ந்­த­வர் ஜோதிடர் மணி­கண்­டன்(35). அதே பகுதியை சேர்ந்த நண்­பர்­க­ளு­டன் விளை­யா­டிய போது தக­ராறு ஏற்­பட்­டது. இதில் ஆத்­தி­ர­மடைந்த அதே பகுதியை சேர்ந்த மணி­கண்ட பிரபு(24) பீர் பாட்­டி­லு­டன் அவர் வீட்டிற்கு சென்று பாட்டிலை உடைத்து சர­மா­ரி­யாக அவரை குத்­தி­னார். திருப்­பாலை போலீ­சார் மணி­கண்ட பிர­புவை இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!