News April 2, 2025
பல் சிகிச்சையால் தலைவலி: குடும்பத்தோடு சாலை மறியல்

காவல்காரன்பட்டியைச் சேர்ந்த வெண்ணிலா என்பவர் கடந்த 07.12.2025 அன்று பல் வலி காரணமாக வேர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் தீராத தலைவரால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டும் தலைவலி தீராததால் இன்று பல் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 17, 2026
திருச்சி: பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி மக்களே, நீங்கள் அடிக்கடி அரசுப் பேருந்துகள் மூலம் பயணம் செய்பவர்களா?. அப்போ இந்த எண்களை கட்டாயம் நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500.
இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!
News March 17, 2026
திருச்சி: நுண் பார்வையாளர்கள் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் மணப்பாறை, மண்ணச்சநல்லூர் தவிர மற்ற 7 தொகுதிகளிலும் 45 பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ஸ்ரீரங்கம்-3, மேற்கு-12, கிழக்கு-11, திருவெறும்பூர்-8, லால்குடி-3, முசிறி-5, துறையூர்-3 என தேர்தல் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.