News April 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 18பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, ரவி, வெங்கடசுப்ரமணியன், ராஜவேல், சிவநேசன், சையது முகம்மது, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட 18 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.

Similar News

News March 18, 2026

விழுப்புரம்: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க

விழுப்புரத்தில் ரயில்வே ‘லக்கேஜ் லாக்கர்’ துவக்கம்

image

விழுப்புரம் இரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் சுய செயல்பாட்டுடன் இயங்கும் ‘லக்கேஜ் லாக்கர்’ வசதி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை பிரிவு முதன்மை வர்த்தக ஆய்வாளர் குருமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். இதில் முதன்மை வர்த்தக மேற்பார்வையாளர் உஷா, பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் துணை நிலைய மேலாளர் ரோசலின், இந்தத் புதிய டிஜிட்டல் லாக்கர் வசதியைத் தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!