News April 2, 2025
தூத்துக்குடி: திருமணத்தடை நீக்கும் கோயில்

ஸ்ரீவைகுண்டம் அருகே அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி திருவிழா, பௌர்ணமி பூஜை, தமிழ் வருடப்பிறப்பு பூஜை சிறப்பாக நடக்கும். மூலஸ்தானத்தில் மயிலேறும் பெருமான் சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். பக்தர்கள் பால்குடம் எடுத்தும் ,மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வேண்டினால் திருமணத்தடை நீங்குவதாக பக்தர்கள் கருதுகின்றனர். *ஷேர் பண்ணுங்க*
Similar News
News March 19, 2026
தூத்துக்குடி: விவசாயி வெட்டிக் கொலை; ஆயுள் தண்டனை

சாத்தான்குளம் அருகே உள்ள கீழபனைகுளத்தை சேர்ந்தவர் விவசாயி யோவான் அற்புதராஜ். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் ஒரு வழக்கு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செல்லத்துரை யோவான் அற்புதராஜை வெட்டி கொலை செய்தார். இது சம்பந்தமான வழக்கில் செல்லதுரைக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.