News April 2, 2025

மத்திய அரசில் ₹69,100 வரை சம்பளம்.. இன்றே கடைசி

image

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் கீழ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஒரு 133 காலிப்பணியிடங்கள் உள்ளன ✦10வது தேர்ச்சி போதும் ✦விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ✦18 முதல் 23 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் ✦விளையாட்டு துறையில் சிறந்த விளங்குபவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு ✦சம்பளம் தகுதிகேற்ப ₹21,700 முதல் ₹69,100 வரை வழங்கப்படும் ✦முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News November 5, 2025

ஜென் Z இளைஞர்களுக்கு…. ராகுல் சொன்ன விஷயம்

image

ஹரியானாவில் வாக்குத் திருட்டு மூலம் காங்கிரஸின் வெற்றியை பாஜக பறித்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது ஒரு சதி என்ற அவர், இளைஞர்களும் ஜென் Z தலைமுறையினரும் இதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது உங்களின் எதிர்காலம் பற்றியது. நாட்டின் ஜனநாயக நடைமுறையையும் தேர்தல் கமிஷனையும் 100% ஆதாரங்களுடன் கேள்வி கேட்கிறேன் என்றார்.

News November 5, 2025

வியக்க வைக்கும் இந்த உண்மை தெரியுமா?

image

சில விஷயங்களை யாராவது நமக்கு சொல்லும்போது தான், உண்மையாவா என ஆச்சரியத்துடன் கேட்போம். அப்படி ஆச்சரியங்கள் நிறைந்த சில தகவல்களை உங்களுக்காக மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பார்க்கவும். இந்த அரிய தகவல்களை மற்றவர்களுக்கும் SHARE செய்யலாமே.

News November 5, 2025

அதிமுகவில் இணைகிறாரா செங்கோட்டையன்?

image

தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட 250 பக்க கடிதத்தில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன; அதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவில் இருந்து தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக புதிய தகவலை வெளியிட்ட அவர் , தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும் என்றும் சூசகமாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!